Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு இடத்தில் ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்த விஜய்- சூப்பர் தகவல்

விஜயின் மெர்சல் படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. கூடிய விரைவில் படம் பாக்ஸ் ஆபிஸில் விக்ரமின் ஐ பட சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த நிலையில் விஜயின் மெர்சல் படம் பிரான்ஸ் நாட்டில் 30,௦௦௦ என்ட்ரிஸ் பெற்றிருக்கிறதாம். முதல் இடத்தில் இருக்கும் ரஜினியின் எந்திரன் படம் 4௦,௦௦௦ என்ட்ரிஸ் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னும் மெர்சல் வசூல் மழை பொழிந்து வருவதால் கண்டிப்பாக படம் நிறைய சாதனைகளை செய்யும் என கூறப்படுகிறது.