Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செங்கல்பெட்டில் மாஸ் வசூல் செய்த விஜயின் மெர்சல்

தமிழ்நாட்டையும் தாண்டி இப்போது விஜயின் மெர்சல் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது. படக்குழுவும் பட வெற்றியை அண்மையில் விமர்சையாக கொண்டாடினர்.

இந்த நிலையில் விஜயின் மெர்சல் செங்கல்பட்டு ஏரியாவில் செம வசூல் செய்துள்ளது. 14 நாட்களில் படம் ரூ. 25.13 கோடி வரை வசூலித்துள்ளதாம். விஜய், அட்லீ கூட்டணியில் வந்த இந்த இரண்டாவது படமும் மாஸ் ஹிட் பெற்றிருப்பதால் இவர்கள் மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.