Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெலுங்கில் மெர்சலுக்கு வரவேற்பு எப்படி? வெளிவந்த தகவல்

விஜய் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் மெர்சல் படம் திரைக்கு வந்தது. இப்படம் தமிழில் வந்த அடுத்த வாரத்திலேயே தெலுங்கிலும் வரவிருந்தது.

ஆனால், ஒரு சில பிரச்சனைகளால் படம் ரிலிஸாகாமல் தள்ளி சென்றது, அதை தொடர்ந்து படம் ஒரு வழியாக இன்று தெலுங்கில் ரிலிஸாகியது.

தெலுங்கிலும் மெர்சலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம், இதில் குறிப்பாக ஜிஎஸ்டி வசனங்களுக்கு பெரும் கைத்தட்டம் கிடைத்து வருகின்றதாம், இதனால், விஜய்யின் மார்க்கெட் இதன் பிறகு தெலுங்கில் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.