Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டாவது நாள் அதிகரித்த அறம் படத்தின் வசூல்- முழு விவரம்

நயன்தாரா நடிப்பில் கோபி இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் அறம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

படத்திற்கு அனைத்து இடங்களில் இருந்தும் பாசிட்டிட் விமர்சனங்கள் குவிந்து வருகின்றது, இந்நிலையில் அறம் நேற்று முதல் இரண்டு காட்சிகளுக்கு தமிழகம் முழுவதும் 30% தான் கூட்டம் இருந்ததாம்.

அதை தொடர்ந்து படத்தின் பாசிட்டிவ் விமர்சனத்தால் மாலை, இரவு காட்சிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது, முதல் நாள் அறம் தமிழகம் முழுவதும் ரூ 1 கோடி வரை வசூல் செய்தது.

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே இரண்டாவது நாளான நேற்று வசூல் கொஞ்சம் அதிகமானது என்றே சொல்லலாம், இரண்டு நாள் முடிவில் அறம் ரூ 2.8 கோடி வரை தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளதாக தெரிகின்றது.

எப்படியும் இன்றும் விடுமுறை என்பதால் எப்படியும் வார இறுதிக்குள் அறம் ரூ 5 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.