அஜித் விவேகம் என்ற பிரம்மாண்ட படத்திற்கு பிறகு ஓய்வில் இருக்கிறார். இப்படத்திற்காக மிகவும் கடினமான உழைப்பை போட்டு அஜித் நடித்துள்ளது நாம் படத்தை பார்க்கும் போதே தெரிகிறது.
இப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 58வது படத்தை பற்றி நிறைய தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது. அடுத்த படத்தையும் சிவா இயக்க இருப்பதாகவும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் படக்குழுவினரிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் ரசிகர்கள் அஜித்தின் 58வது படம் மிகவும் வெற்றி கூட்டணியோடு அமைய வேண்டும் என்று கூறி ஒரு வித்தியாசமான டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்துள்ளனர். இதோ அந்த டிரண்டான டாக் #Awaitingதலതലತಲಾఅజిత్अजीत58