Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான்காவது வாரத்தில் மெர்சல் செய்த விஷயம்- பிரபல திரையரங்கம் வெளியிட்ட தகவல்

விஜய்யின் மெர்சல் படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ. 225 கோடிக்கு மேல் வசூலித்து பல நடிகர்களின் படங்களின் சாதனையை முறியடித்திருக்கிறது.

தற்போது தெலுங்கில் வெளியாகி படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருப்பதால் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் வேறொரு புரட்சியை மெர்சல் செய்யும் என ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ரோஹினியில் நான்காவது வாரத்திலும் மொத்த டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதாம். இந்த தகவலை திரையரங்கின் உரிமையாளர் நிகிலேஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.