Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் படத்தில் விஜய் பயன்படுத்திய உடைகளின் பிராண்ட் என்னென்ன தெரியுமா?

விஜய்யின் மெர்சல் படம் தான் தமிழ் சினிமாவில் அண்மையில் வெளியான படங்களில் அதிகம் வசூலித்த படம்.

இப்படத்தில் விஜய் 3 கதாபாத்திரத்தில் மிகவும் வித்தியாசமாக நடித்திருப்பார். ஒவ்வொரு வேடத்திற்கும் விஜய்யின் உடைகளில் படக்குழு மிகவும் கவனம் செலுத்தியுள்ளனர்.

அவருடைய உடைகள் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசத்தை காட்டும். சரி படத்தில் விஜய் பயன்படுத்திய உடைகளின் பிராண்ட்கள் என்னென்ன என்ற விவரம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அவர் பயன்படுத்திய பிராண்டின் பெயர்கள்.

  • Diesel
  • Brooks Brothers
  • G-star raw
  • Scotch & soda
  • Pull & bear
  • Superdry
  • Hackett London