சிவகார்த்திகேயன்-நயன்தாரா முதன் முறையாக ஜோடியாக இணைந்து நடித்திருக்கும் படம் வேலைக்காரன். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில் படக்குழு Farewell பார்ட்டி வைத்து கொண்டாடினர்.
படத்தில் இடம்பெறும் கருத்தவனெல்லாம் என்ற பாடல் சின்ன குழந்தைகள் முலம் இளைஞர்கள் வரை அனைவரையும் கவர்ந்திருக்கிறது. இன்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் இப்படத்தின் பாடல்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த விவரம்
Karuthavanlaam Galeejam
Singer: Anirudh Ravichander
Lyrics: Viveka
Iraiva
Singers: Anirudh Ravichander and Jonita Gandhi
Lyrics: Viveka
Ezhu Velaikkara
Singers: Siddharth Mahadevan and Chorus
Lyrics: Viveka
Idhayane
Singers: Neeti Mohan and Anirudh Ravichander
Lyrics: Karky
Vaa Velaikkara
Singers: Shakthisree Gopalan and Bjorn Surrao
Lyrics: Vivek