Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் Troll செய்யப்பட்ட 10 படங்கள்-விஜய், அஜித் படங்கள் இருக்கிறதா?

சினிமாவில் எப்போதும் நல்ல படங்கள் வரும் என்று கூற முடியாது. வெற்றி படங்கள் கொடுத்த சில நடிகர்கள் கொஞ்சம் மோசமான படங்களையும் கொடுத்துள்ளனர்.

அப்படி படங்கள் வரும்போது மற்ற நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சில படங்களை Troll செய்துவிடுகின்றனர். ரசிகர்களால் அதிகம் Troll செய்யப்பட்ட படங்களின் விவரங்களை பார்ப்போம்.

  • லிங்கா
  • குருவி
  • அன்பானவன் அசராதவன் அடங்காதவன்
  • மொட்ட சிவா கெட்ட சிவா
  • ஆழ்வார்
  • புலி
  • ஆம்பள
  • முத்துராமலிங்கம்
  • சுறா
  • அஞ்சான்