இலங்கையில் முக்கிய பிரபலத்தை கவர்ந்த விஜய்யின் மெர்சல்- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?
விஜய்யின் மெர்சல் படம் தான் அண்மையில் வெளியான படங்களில் அதிகம் வசூலித்த படம். படம் ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்து வருகிறது.
ஆனால் இன்னொரு பக்கம் இந்த வசூல் விவரம் எல்லாம் போலியானது, படம் நஷ்டம் என்று கூறிவருகின்றனர். இந்த நிலையில் அண்மையில் மெர்சல் படத்தை பார்த்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மெர்சல் படம் முக்கிய பிரச்சனையை பேசியிருப்பதாகவும், விஜய் சூப்பராக நடித்திருப்பதாகவும் பதிவு செய்துள்ளார்.
Finally got to watch #Mersal...the usual outstanding performance by @actorvijay and the amazing music of @arrahman. A great movie that touches upon important social issues that spans beyond borders. #Kollywood #India #SriLanka #TamilCinema
— Namal Rajapaksa (@RajapaksaNamal) December 3, 2017