Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரிச்சி, சத்யா படங்கள் எப்படி இருக்கு- Live Updates

இந்த வாரம் தமிழ் சினிமாவில் கொடிவீரன், சத்யா, ரிச்சி என மூன்று படங்கள் வெளியாகிறது. இதில் கொடிவீரன் நேற்று வெளியாகிய நிலையில் இன்று நிவின் பாலி நடித்திருக்கும் முதல் தமிழ் படமான ரிச்சியும், சிபிராஜ் நடித்திருக்கும் சத்யா படமும் வெளியாகியுள்ளது.

தற்போது இப்படத்தை முதல் ஷோவில் பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.