Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னையில் 2017ம் ஆண்டில் அதிகம் வசூலித்த முதல் 10 படங்கள்- அஜித், விஜய் படங்கள் பிடித்த இடம்

தமிழ் சினிமாவில் இந்த வருடம் 250 படங்களுக்கு மேல் வெளியாகி இருக்கும். ஆனால் வெளியான அனைத்து படங்களும் ஹிட் அடித்ததா என்றால் இல்லை. ஒரு சில படங்கள் முன்னணி நடிகர்களால் ஓடினாலும் இவ்வருடம் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களும் ஓடின.

அப்படி இந்த வருடம் வெளியான படங்களில் சென்னை வசூல் நிலவரப்படி அதிகம் வசூலித்து முதல் 10 படங்களின் முழு விவரம் இதோ

  • கபாலி- ரூ. 24 கோடி
  • பாகுபலி 2- ரூ. 18 கோடி
  • மெர்சல்- ரூ. 14.76 கோடி
  • விவேகம்- ரூ. 9.25 கோடி
  • விக்ரம் வேதா- ரூ. 8.3 கோடி
  • பைரவா- ரூ. 7 கோடி
  • சி3- ரூ. 5.6 கோடி
  • தீரன்- ரூ. 5.50 கோடி
  • ஸ்பைடர்- ரூ. 4.25 கோடி
  • VIP 2- ரூ. 4 கோடி
  • துப்பறிவாளன்- ரூ. 3.90 கோடி