Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித், விஜய் சாதனையை முறியடிக்க தவறிய சூர்யா

சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாக போகும் படம் தானா சேர்ந்த கூட்டம். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன் முதலாக சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார். அண்மையில் வெளியான இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடம் மாஸ் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தை வெளிநாடுகளில் TSR பிலிம்ஸ் நிறுவனம் சுமார் ரூ. 12.5 கோடி கொடுத்து படத்தை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் வெளியான அஜித்தின் விவேகம், விஜய்யின் மெர்சல் போன்ற படங்கள் அதிக தொகைக்கு விலைபோனது குறிப்பிடத்தக்கது.