Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழகத்தின் பெரும்புள்ளியை கலாய்த்து எடுத்த தமிழ்படம்-2 பர்ஸ்ட் லுக்- புகைப்படம் உள்ளே

தமிழ் படம் சிவா நடிப்பில் அமுதன் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படம். இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது.

இரண்டாம் பாகத்திலும் முதல் பாகத்தில் நடித்த சிவாவே தான் நடிக்கவுள்ளார், அமுதன் தான் இயக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

இதன் பர்ஸ்ட் லுக் இன்று வெளிவர, சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலாகியுள்ளது, தமிழக அரசையே கலாய்க்கும்படி இந்த போஸ்ட்டர் வெளிவந்துள்ளது. இதோ