Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தை பின்னுக்கு தள்ளிய சூர்யா- ரசிகர்கள் ஷாக்

அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் வைத்திருக்கும் நடிகர். இவர் படத்தின் சாதனையை எப்போது விஜய் தான் முறியடிப்பார்.

இவை வசூலில் தொடங்கி டீசர், ட்ரைலர் ஹிட்ஸ், லைக்ஸுகள் வரை தொடரும், அந்த வகையில் தற்போது சூர்யாவும் இந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.

ஆம், சூர்யா நடிப்பில் பொங்கலுக்கு வரும் தானா சேர்ந்த கூட்டம் டீசர் விவேகம் டீசரின் சாதனையை முறியடித்துள்ளது.

விவேகம் டீசர் 606,903 லைக்ஸ் பெற இதை தானா சேர்ந்த கூட்டம் டீசர் பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது. இவை அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

முதல் இடத்தில் மெர்சல் டீசர் 1 மில்லியன் லைக்ஸுடன் இருக்க, இதையும் தானா சேர்ந்த கூட்டம் டீசர் முறியடிக்குமா? பார்ப்போம்.