Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரிச்சி பாக்ஸ் ஆபிஸில் எப்படி- வசூல் விவரம்

நிவின் பாலி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ரிச்சி. இது இவரின் நேரடி தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தது, தமிழகம் முழுவதும் நல்ல ஓப்பனிங் இருந்தது, ஆனால், படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிய தொடங்கியது.

படம் எதிர்ப்பார்த்தப்படி இல்லை என்று ரசிகர்களே கமெண்ட் அடிக்க தொடங்கினார்கள், ஆனால், இப்படம் தமிழகத்தில் முதல் நாள் ரூ 1.5 கோடியும், கேரளாவில் ரூ 1.28 கோடியும் வசூல் செய்தது.

ஆனால், அடுத்தடுத்த நாட்களில் இரண்டு மாநிலங்களிலும் வசூல் குறைய தொடங்கியுள்ளது, தற்போது வரை இப்படம் ரூ 5 கோடி வரை வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.