Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் 4 நாள் வசூலில் கலக்கிய படம் எது? விவரம் உள்ளே

இவ்வருட பொங்கல் ஸ்பெஷலாக தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி என மூன்று படங்கள் வெளியாகி இருந்தது.

இரண்டு படங்களுக்கும் கலவையான விமர்சனம் வர வசூலிலும் கலக்கி வருகிறது. தற்போது இப்படங்களின் 4 நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

4வது நாளில் ஸ்கெட்ச் ரூ. 48 லட்சம் வசூலித்து மொத்தமாக ரூ. 1.78 கோடி வசூலித்திருக்கிறது. அதேபோல் தானா சேர்ந்த கூட்டம் 4வது நாளில் மட்டும் ரூ. 81 லட்சம் வசூல் செய்ய மொத்தமாக ரூ. 3.08 கோடி வசூல் செய்திருக்கிறது.