Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்கெட்ச் படத்தின் ஒரு வார மொத்த வசூல்- இதோ

விக்ரம் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்கெட்ச் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

இந்நிலையில் இப்படம் ஒரு வார முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ 20 கோடி வரை வசூல் செய்துள்ளது.

உலகம் முழுவதும் ஸ்கெட்ச் ரூ 30 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது, மேலும், இந்த வாரம் எந்த படமும் திரைக்கு வராததால் ஸ்கெட்ச் இன்னும் வசூல் வரும் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.