Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் அப்டேட் எப்போது? வெளிவந்த தகவல்

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் விசுவாசம் படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. நேற்றே படப்பிடிப்பு தொடங்கும் என கூறிய நிலையில் தற்போது இன்னும் கதை விவாதம் முடியவில்லை என தெரிகின்றது.

இந்நிலையில் இப்படம் தீபாவளிக்கு வரும் என கூறிய நிலையில், படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாம்.

மேலும், படத்தின் சிறப்பு அப்டேட் எல்லாம் ஜனவரி 25-ம் தேதி வர வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.