Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி தன் கடமையை முடித்தார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரசியல் எண்ட்ரீ குறித்து தான் பல இடங்களில் விவாதம். இது ஒரு பக்கம் இருந்தாலும் ரஜினிகாந்த் 2.0, காலா என இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டார்.

இதில் காலாவின் டப்பிங் சமீபத்தில் தொடங்கியது, ரஜினிகாந்த் தன் டப்பிங் பகுதியை பேசி முடித்துவிட்டாராம்.

இன்னும் ஒரு சிலர் டப்பிங் பேசிவிட்டார், காலா படம் ரெடி, இனி படம் எப்போது ரிலிஸ் என்பதை படத்தை தயாரிக்கும் தனுஷ் தான் அறிவிக்க வேண்டும்.