Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களும் ஓரளவிற்கு நல்ல வசூலை பெற்று வருகின்றது.

இந்நிலையில் தமிழகத்தின் மிகப்பெரும் வர்த்தக பகுதியான சென்னையில் இந்த இரண்டு படங்களும் நேற்று வரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்ப்போம். இதோ

  1. தானா சேர்ந்த கூட்டம்- ரூ 5.80 கோடி
  2. ஸ்கெட்ச்- ரூ 2.84 கோடி