Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல சர்ச்சைகள், பிரச்சனைகளை தாண்டி வெளியாகியுள்ள பத்மாவத்- படம் எப்படி Live Updates

ஒரே கதை கொண்டு படம் எடுத்து வெற்றி இயக்குனர் என்று பெயரோடு பலர் இருக்கின்றனர். ஆனால் அப்படி செய்யாமல் படத்துக்கு படம் பிரம்மாண்டத்தை காட்டி, வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் இயக்குனர்களில் ஒருவர் பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பஞ்சாலி.

இவர் இயக்கத்தில் இன்று பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் பத்மாவத் என்ற படம் பல பிரச்சனைகள், சர்ச்சைகளுக்கு இடையே வெளியாகியுள்ளது. தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.