Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவால் பின்னுக்கு தள்ளப்பட்ட தளபதி விஜய், ரசிகர்கள் ஷாக்

தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. அப்படியிருந்தும் விஜய் ஒரு போட்டியில் நயன்தாராவிடம் வீழ்ந்துள்ளார்.

ஆம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஸ்பெஷல் படங்கள் ஒளிப்பரப்பினார்கள்.

அந்த வகையில் மெர்சல் படத்தை விட அதிக பேர் நயன்தாராவின் அறம் படத்தை தான் பார்த்துள்ளதாக TRP தகவல்கள் தெரிவித்துள்ளது, இதோ TRP ரேட்டிங்

  1. கபாலி- 11.7
  2. அறம்- 11.00
  3. கருப்பன்- 10.55
  4. மெர்சல்- 8.5