Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யார் செய்தது இப்படி ஒரு வேலையை! பத்மாவத் ரசிகர்கள் அதிர்ச்சி

மிகுந்த சர்ச்சையில் இருந்த பத்மாவத் திரைப்படம் எப்படியோ பல போராடங்களுக்கிடையே நேற்று முன் தினம் வெளியானது. தமிழ்நாட்டில் இப்படம் நேற்று நள்ளிரவு வெளிவந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி இன்னும் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. சில இடங்களில் வன்முறைகளும் நடந்து வருகிறது. இதனால் பல இடங்களில் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் படம் வெளியான சில மணிநேரத்தில் வட மாநிலத்தை சேர்ந்த சிலர் முழு படத்தையும் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர். இந்த தகவலை 15000 பேர் பகிர்ந்ததோடு முழு படத்தையும் 3 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்களாம்.

இதனால் படக்குழுவிற்கும், பத்மாவத் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாகியுள்ளது.