Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் பட அப்டேட் வரவில்லை, ஆனால் டுவிட்டரில் கெத்து காட்டிய அஜித் ரசிகர்கள்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?

அஜித் ரசிகர்கள் அவருடைய படம் என்றாலே குஷியாகிவிடுவர். கடந்த சில வருடத்திற்கு முன் கூட அவருடைய பழைய படங்கள் சில திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

அப்போதும் ரசிகர்கள் படத்திற்கு மாஸ் வரவேற்பு கொடுத்தனர். இந்த நிலையில் நேற்று (ஜனவரி 26) குடியரசு தின ஸ்பெஷலாக பிரபல தொலைக்காட்சியில் வீரம் படம் ஒளிபரப்பப்பட்டது. இதனை தெரிந்த கொண்ட ரசிகர்கள் படம் தொடங்கப்படுவதற்கு முன், ஒளிபரப்பான போது, அதற்கு பின் என மொத்தமாக படத்தை பல டாக்குகள் கிரியேட் செய்து மாஸ் டிரண்ட் செய்துள்ளனர்.

அதோடு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட திரைப்படங்களில் அதிக TRP பெற்ற படமும் இதுவே என்று பெருமையோடு கூறிக் கொண்டு வருகின்றனர்.

  • #MegaBBVeeramOnSunTV
  • #Veeram
  • #Thala_TRP_KING