Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வருஷம் ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் படம் எது? மெகா கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ

தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் தான் அனைத்து நடிகர்களின் படங்களும் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்று இந்த வருடம் அதிகம் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் படம் எது? என்ற கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. அதன் லிஸ்ட் இதோ..

  1. 2.0, காலா
  2. விசுவாசம்
  3. தளபதி-62
  4. சிவகார்த்திகேயன் - பொன்ராம் படம்
  5. சூர்யா, செல்வராகவன் படம்

இந்த படங்கள் தான் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படம் என ரிசல்ட்டை வெளியிட்டுள்ளனர்.