Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இத்தனை கோடி வசூலை தாண்டினாரா சிவகார்த்திகேயன், விஜய், அஜித், சூர்யா ரசிகர்களே ஷாக்

சிவகார்த்திகேயன் தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கிவிட்டார். அவர் நடிப்பில் கடந்த வருட இறுதியில் வெளிவந்த படம் வேலைக்காரன்.

அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ 86 கோடி வசூல் செய்துள்ளது.

இன்னும் தெலுங்கில் வேலைக்காரன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இப்படம் தமிழகத்தில் ரூ 58 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் சிங்கம்-3 வசூலை வேலைக்காரன் முறியடித்துள்ளது, மேலும், பைரவா தமிழக வசூல் ரூ 62 கோடி, விவேகம் ரூ 66 கோடி என கூறப்படுகின்றது.

சிவகார்த்திகேயனின் வசூல் வளர்ச்சி விஜய், அஜித், சூர்யா என அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஷாக் தான்.