Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரச்சனைக்கு நடுவிலும் பிற நாடுகளில் வசூல் அள்ளிய பத்மாவத்!

பத்மாவத் கடந்த டிசம்பர் மாதமே வெளியாக வேண்டிய படம். பெரும் பிரச்சனைகளையும், எதிர்ப்புகளையும் சந்தித்தது. ஆனாலும் படத்திற்கு வசூல் ஒரு நிதானமான நிலையில் உள்ளது.

இந்தியாவை தவிர்த்து பிற நாடுகளில் இப்படம் இந்த மூன்று நாட்களில் நல்ல வசூல் செய்துள்ளது.

அதன் விபரங்கள் கீழே..

ஆஸ்திரேலியா

வியாழன் - A$ 363,973 (டாலர்கள்)

வெள்ளி - A$ 537,530

சனி - A$ 462,288

மொத்தம் - A$ 1,363,791 [ரூ.7.04 கோடி]

லண்டன் - அயர்லாந்து

வியாழன் - £ 115,710 ( பவுண்ட்ஸ்)

வெள்ளி - £ 184,977

சனி - £ 234,841

மொத்தம் - £ 535,528 [ரூ.4.82 கோடி]