Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விமல் திரைப்பயணத்திலேயே இது தான் அதிகமாம், மன்னர் வகையறா வசூல் தெரியுமா?

விமல் நடிப்பில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளிவந்துள்ள படம் மன்னர் வகையறா. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

இந்நிலையில் மன்னர் வகையறா இரண்டு நாட்களில் தமிழகத்தில் ரூ 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

விமல் திரைப்பயணத்திலேயே முதல் இரண்டு நாட்களில் அதிக வசூல் வந்தது இந்த படம் தானாம்.