Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆங்கிலத்தில் சொடக்கு பாடல், இது என்ன புதுக்கதை

சூர்யா நடிப்பில் பொங்கலுக்கு தானா சேர்ந்த கூட்டம் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் குறிப்பாக சொடக்கு பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது, இந்நிலையில் இப்பாடலில் அதிகார திமிர விரட்டி விரட்டி வெளுக்க தோணுது என்ற வரியை நீக்கக்கோரி சதீஷ்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இதுக்குறித்து விசாரித்த நீதிபதி சொடக்கு மேல சொடக்கு பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தாக்கல் செய்ய வேண்டும் என மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.