Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பத்மாவத் படத்திற்கு வடிவேலு காமெடி ஸ்டைலில் நடந்த போராட்டம்- சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட்

சமூக வலைத்தளத்தில் எப்போது எந்த டாபிக் கிடைக்கும் என பலரும் காத்திருப்பார்கள். அப்படி ஏதும் டாபிக் கிடைத்தால் வைத்து செய்து விடுவார்கள்.

அந்த வகையில் நாடு முழுவதும் பத்மாவத் படத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகின்றது, இதில் ஈரோட்டிலும் இன்று பிரபல கட்சி ஒன்று போராட்டம் நடத்தியது.

ஆனால், பத்மாவத் திரைப்படம் என நினைத்து பாகமதி திரைப்படம் ஓடிய தியேட்டர் முன் போராட்டம் நடத்தி ஒரு சிலர் கைதாகியுள்ளனர்.

வடிவேலு எம் மகன் படத்தில் தன் அப்பாவின் சமாதியை விட்டு வேறு சமாதியில் அழுவார், அதை வைத்து ரசிகர்கள் இதை கலாய்த்து வருகின்றனர்.