Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெறி படத்தில் அஜித்தும், மங்காத்தா படத்தில் விஜய்யும் நடித்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும்- பிரபல நடிகர்

அஜித்-விஜய் ரசிகர்கள் எப்போதும் தங்களது ஆசை நாயகர்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அதேசமயம் அவர்களை பற்றி யாராவது தவறாக கூறிவிட்டால் என்ன நடக்கும் என்பது டுவிட்டரில் இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.

தற்போது டிக் டிக் டிக், காலா போன்ற பெரிய படங்களில் நடித்துவரும் ரமேஷ் திலக் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அஜித் படத்தில் விஜய்யும், விஜய் படத்தில் அஜித்தும் நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என்று எந்தெந்த படம் கூறுவீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் விஜய், அஜித்தின் வாலி, மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்திருந்தால் நல்லா தான் இருக்கும்.

அஜித், விஜய்யின் தெறி படத்தில் நடித்திருந்தால் இன்னும் மாஸாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.