Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல தடைகள், பிரச்சனைகளுக்கு பிறகு வெளியான விஜய் படங்கள்- ஒரு பார்வை

விஜய் அவர்கள் சினிமாவில் நுழைந்து உடனே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெறவில்லை.

நாம் அவர் கடின உழைப்பில் தான் வளர்ந்திருக்கிறார் என்று கூறினாலும் எப்படிபட்ட கஷ்டங்கள் அனுபவித்தார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும்.

அப்படி அவர் நடித்த படங்களில் பல பிரச்சனைகளுக்கு பிறகு என்னென்ன படங்கள் வெளியாகின என்ற விவரத்தை பார்ப்போம்.

  • மெர்சல்
  • தெறி
  • புலி
  • கத்தி
  • ஜில்லா
  • தலைவா
  • துப்பாக்கி
  • நண்பன்
  • காவலன்