Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி-62ல் விஜய் மகள், எதற்கு தெரியுமா? ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தி

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் நடக்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசை, ஏற்கனவே மெர்சல் படத்திற்கும் ரகுமான் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், விஜய் நன்றாக பாடுவார் என்று எல்லோருக்கும் தெரியும், அவரை போலவே அவருடைய மகள் திவ்யாவும் நன்றாக பாடி வருகின்றாராம்.

இதுக்குறித்து நாம் ஏற்கனவே நம் தளத்தில் கூறியிருந்தோம், இந்நிலையில் தளபதி-62ல் திவ்யாவை பாட வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.