Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசத்தில் நான் இருக்கின்றேன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபலம்

விசுவாசம் தல அஜித் நடிப்பில் பலரும் எதிர்ப்பார்க்கும் படம். இப்படத்தை வீரம், வேதாளம் ஆகிய ஹிட் படங்களை எடுத்த சிவா தான் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் விசுவாசம் படத்தில் அஜித் தவிர வேறு யார் நடிக்கின்றார்கள் என்பது இன்று வரை தெரியவில்லை.

தற்போது இப்படத்தின் எடிட்டராக வேதாளம், விவேகம் படத்தில் பணியாற்றிய ரூபனே கமிட் ஆகியுள்ளாராம், இதை அவரே தெரிவித்தார்.