Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?

அஜித்தை எப்போதும் மாஸ்+கிளாஸாக பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆசைப்படுவர். அப்படி அவர்களின் ஆசைக்கு ஏற்ப வெளியான படம் என்னை அறிந்தால். கௌதம் மேனன்-அஜித் கூட்டணியில் தயாரான இப்படத்திற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது.

அதோடு இப்படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய்க்கு ஒரு அங்கீகாரமாக படம் அமைந்தது. படம் வெளியாகி 3 வருடங்கள் ஆவதால் வழக்கம் போல் ரசிகர்கள் 3YRS OF CLASSY YENNAIARINDHAAL என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்கின்றனர்.

அஜித்தின் சினிமா பயணத்தில் முக்கிய படமாக இருக்கும் என்னை அறிந்தால் மொத்தமாக ரூ. 133.6 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.