Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தான் இயக்கிய ஹிட் படங்களின் இரண்டாம் பாக பிளானில் கௌதம் மேனன்- என்னென்ன படம் தெரியுமா?

கௌதம் மேனன் படங்களுக்கு எப்போதுமே ஒரு தனி வரவேற்பு இருக்கும். அதுவும் காதலிப்பவர்களுக்கு அவரது படங்கள் மிகவும் பிடிக்கும். சமீப காலமாக அவரது புதுப்படங்கள் பற்றி நிறைய செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் அவர் காக்க காக்க 2, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் போன்ற படங்களின் 2ம் பாகத்தை எடுக்கும் பிளானில் இருப்பதாக தகவல் வந்துள்ளது.

இந்த மூன்று படங்களும் வெளியாகி ரசிகர்களிடம் எப்படிபட்ட வரவேற்பை பெற்றது என்பது நமக்கு நன்றாக தெரிந்தது தான்.