Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிப்ரவரி மாதத்தில் இதுவரை வெளியான அஜித் படங்கள்- சின்ன ரீ-வைண்ட்

அஜித்தின் விசுவாசம் படம் பற்றி சமீபத்தில் நிறைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. படத்திற்கு இசையமைப்பாளராக டி.இமான் இணைந்திருப்பது ரசிகர்களும் மகிழ்ச்சி, இது அவருடைய 100வது படம் கூட.

அதோடு நேற்று அஜித் தன் மகள் பள்ளி விழாவிற்கு வந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்ததும் ரசிகர்களிடம் வைரலாக பேசப்பட்டது. இந்த நிலையில் இதுவரை வந்த அஜித் படங்களில் பிப்ரவரி மாதம் எந்தெந்த படங்கள் வெளியானது என்ற விவரம் இதோ,

  • பிப்ரவரி 4- பாசமலர்கள்
  • பிப்ரவரி 5- என்னை அறிந்தால், அசல், உன்னை தேடி
  • பிப்ரவரி 11- ஜி
  • பிப்ரவரி 18- கல்லூரி வாசல், முகவரி