Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலகலப்பு 2, சவரக்கத்தி வசூலில் கலக்கிய படம் எது? முழு விவரம்

கடந்த வாரம் தமிழ் சினிமாவில் ஒரு ஜாலி ரைட் தான். ஏன் அப்படி சொல்கிறோம் என்றால் சமீபத்தில் வெளியான பெரிய படங்களான கலகலப்பு 2 மற்றும் சவரக்கத்தி இரண்டுடே மக்களை சிரிக்க வைக்கும் படங்கள்.

இதில் எந்த படம் மக்களை அதிகம் கவர்ந்து மூன்று நாள் பாக்ஸ் ஆபிஸில் முதல் இடம் பிடித்தது என்பதை பார்ப்போம். சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரப்படி இவ்விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

  • சவரக்கத்தி- ரூ. 34 லட்சம்
  • கலகலப்பு 2- ரூ. 1.59 கோடி