Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Padman 3 நாள் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா?

அக்‌ஷய் குமார், சோனம் கபூர் நடிப்பில் பால்கி இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் Padman. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் Padman முதல் நாள் ரூ 10 கோடி வசூல் செய்திருந்தது, கண்டிப்பாக சனி மற்றும் ஞாயிறு நல்ல வசூல் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

அதேபோல் சனி அன்று ரூ 14 கோடி, ஞாயிறு ரூ 16 கோடி வசூல் செய்தது, இவை இந்தியாவில் மட்டும்.

வெளிநாடுகளில் இப்படம் 3 நாட்களில் ரூ 10 கோடி வரை வசூல் செய்ய, 3 நாட்களில் Padman உலகம் முழுவதும் ரூ 50 கோடி வரை வசூல் செய்துள்ளது.