Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மலேசியா பாக்ஸ் ஆபிஸில் யார் கிங் தெரியுமா? டாப்- 5 லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது வெளிநாடுகளிலும் நல்ல வசூல் வருகின்றது. அதிலும் குறிப்பாக மலேசியாவில் தமிழ் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இதுவரை வெளிவந்த தமிழ் படங்களிலேயே மலேசியாவில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள் எது என்பதை பார்ப்போம். இதோ....

  1. கபாலி- ரூ 21 கோடி
  2. மெர்சல்- ரூ 20 கோடி
  3. எந்திரன்- ரூ 18 கோடி
  4. சிவாஜி- ரூ 15 கோடி
  5. வேதாளம்- ரூ 13 கோடி

loading...