Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் காலா பட அறிமுக காட்சி எப்படி இருக்கும்- மாஸ் தகவலை வெளியிட்ட பிரபலம்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தில் ரஜினி அறிமுக காட்சி எப்படி இருக்கும் என்பதை பற்றி கூறியுள்ளார் இப்பட ஒளிப்பதிவாளர் முரளி.

அவர் கூறுகையில், கபாலி பட காட்சியை விட அமோகமாக இருக்கும் காலா படத்தில். அதற்காக எங்கள் குழு நிறைய வேலை செய்திருக்கிறோம், அதோடு ரஜினியின் அறிமுக காட்சி எடுக்கும் போது சந்தோஷமாக செய்தோம். டாப் 10 அறிமுக காட்சிகள் சமூக வலைதளங்களில் தேடினால் கபாலி வரும். ஆனால் அதையும் தாண்டி காலா படம் இடம்பெறும். உங்களுக்கு படம் பார்க்கும் போது கண்டிப்பாக புரியும் என்று கூறியுள்ளார்.