ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் 5 டீஸர்கள்- முதலில் இருப்பது காலாவா? மெர்சலா?
ரசிகர்கள் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை அதிகம் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு ஏற்றார் போல் இப்போதெல்லாம் ரிலீஸ் ஆகும் படங்களின் முழு கலெக்ஷன் விவரங்களும் வெளியாகி விடுகின்றன.
அதற்கு அடுத்து டீஸர் செய்யும் சாதனைகள் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படுகிறது. அப்படி அண்மையில் வெளியான ரஜினியின் காலா பட டீஸர் அதிக லைக்ஸ் மற்றும் பார்வையாளர்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில் 24 மணி நேரத்தில் அதிகம் லைக்ஸ் பெற்ற முதல் 5 டீஸர்கள் விவரம் இதோ
- மெர்சல்- 728K
- காலா- 329K
- தானா சேர்ந்த கூட்டம்- 308K
- விவேகம்- 285K
- கபாலி- 232K