தங்கல், சீக்ரட் சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து சீனாவில் வசூல் சாதனை செய்யும் பஜிரங்கி பைஜான்
திரைப்படம் by Tony
உலக அளவில் சினிமா வர்த்தகம் என்பது சீனாவில் தான் தற்போது அதிகமாகி வருகின்றது. பல ஹாலிவுட் படங்களே சீனாவை டார்கெட் செய்து தான் எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தங்கல் சீனாவில் ரூ 1200 கோடி, சீக்ரட் சூப்பர் ஸ்டார் ரூ 800 கோடி வரை வசூல் செய்தது.
இதை தொடர்ந்து சல்மான் கானின் பஜிரங்கி பைஜான் படம் சீனாவில் ரிலிஸாகியுள்ளது, இப்படம் அங்கு இரண்டு நாட்களில் ரூ 18 கோடி வரை வசூல் செய்துள்ளது.
கண்டிப்பாக ரூ 100 கோடி வரை இப்படம் அங்கு வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.