Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மணிரத்னம் படப்பிடிப்பில் படக்குழுவுக்கு சிம்பு கொடுத்த அதிர்ச்சி- இனி இப்படிதானா?

சிம்பு மீது நல்லது சொல்பவர்கள் தாண்டி குறை கூறுபவர்கள் அதிகம். படப்பிடிப்புக்கு வர மாட்டார், இயக்குனர் சொல்வதை செய்ய மாட்டார் என நிறைய குறைகள் அவர் மீது கூறப்பட்டு வருகிறது.

தற்போது சிம்பு AAA பட பிரச்சனைகளுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பிற்கு காலை 6 மணியளவிலேயே சிம்பு தயாராகி விடுகிறாராம்.

அவர் படப்பிடிப்பிற்கு சரியாக வர மாட்டார் என்று கூறினார்கள், ஆனால் இந்த படப்பிடிப்புக்கு சீக்கிரமே வருகிறாரே என மணிரத்னம் படக்குழுவே மிகவும் ஆச்சரியப்படுகிறார்களாம்.