Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கபாலியால் பிச்சை எடுக்கின்றேன், ரஜினி முன் வருவாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து பிரமாண்ட வசூல் செய்த படம் கபாலி. ஆனால், இப்படத்தை அனைத்து பகுதிகளிலும் மிகவும் அதிக தொகைக்கு விற்றது தான் பிரச்சனையே.

இதனால் படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கவில்லை, இந்நிலையில் கபாலி படத்தின் விநியோகஸ்தர் ஒருவர் ரஜினி எங்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

மேலும், கபாலி படத்தால் நான் தற்போது பிச்சை எடுக்கின்றேன் என அவர் கூற, ரஜினி முன் வந்து இதை தீர்ப்பாரா? என்று பார்ப்போம்.

இது மட்டுமின்றி இத்தனை நாட்கள் அமைதியாக இருந்துக்கொண்டு காலா டீசர் அன்று இவர் இப்படி பேசியிருப்பது சிலருக்கு சந்தேகத்தையும் தந்துள்ளது.