Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2018-ல் இதுவரை வந்த படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்த டாப்-5 லிஸ்ட் இதோ

2018 தொடக்கமே தமிழ் சினிமாவிற்கு கொஞ்சம் வருத்தமான வருடமாக தான் அமைந்துள்ளது. ஆம், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் தற்போது எல்லோரும் எதிர்ப்பார்ப்பது காலாவை தான், சரி, இது ஒரு புறம் இருக்க இதுவரை வந்த படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வசூல் செய்த படம் எது என்பதை பார்ப்போம்.

  1. தானா சேர்ந்த கூட்டம்- ரூ 6.91 கோடி
  2. பத்மாவத்- ரூ 5.38 கோடி
  3. கலகலப்பு2- ரூ 4.36 கோடி
  4. ஸ்கெட்ச்- ரூ 3.91 கோடி
  5. நாச்சியார்- ரூ 3 கோடி