Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யு-டியூபில் சூர்யா படைத்த பிரமாண்ட சாதனை

சூர்யா நடிப்பில் NKG படம் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது. இப்படத்தின் டைட்டிலுக்கு அர்த்தம் என்ன என்று பலரும் யோசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வந்த தானா சேர்ந்த கூட்டம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் பெரிதும் சாதிக்கவில்லை.

இப்படத்தில் இடம்பெற்ற சொடுக்கு பாடல் ஒரு பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது, சொடுக்கு ஆடியோ பாடல் 40 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது.

அதேபோல் வீடியோ பாடல் 20 மில்லியனை தொடவுள்ளது, ஆளப்போறான் தமிழனுக்கு பிறகு ஒரு பாடல் இத்தகைய வரவேற்பு பெறுவது குறிப்பிடத்தக்கது.