Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி இயக்குனர் இயக்கத்தில் சாந்தனு, சரியான செக்ண்ட் இன்னிங்ஸ் ஆரம்பம்

சாந்தனு திரைக்கதை ஜாம்பவான் பாக்யராஜ் அவர்களின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் ஒரு வெற்றிக்காக பல வருடங்கள் போராடி வருகின்றார்.

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மிஷ்கின் அடுத்து இயக்கவிருக்கும் படத்தின் ஹீரோ சாந்தனு தான்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய போவது யார் தெரியுமா?, இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அவர்கள் தான்.

என்னுடைய புதிய பிறப்பு இது என நெகிழ்ச்சியாக சாந்தனு டுவிட் செய்துள்ளார்.