Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ் காட்டிய விஜய்! திகட்டாத தொடர் கொண்டாட்டம் - ரசிகர்கள் பெரும் சந்தோசம்

விஜய்க்கு பல தரப்புகளில் இருந்தும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய படங்களுக்கு சினிமா வட்டாரத்தில் நல்ல வரவேற்பும், ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பும் இருக்கிறது.

இந்நிலையில் அடுத்து அவருக்கு முருகதாஸ் இயக்கத்தில் படம் உருவாகி கொண்டிருக்கிறது. சினிமா ஸ்ட்ரைக்கால் சர்ச்சைக்கு நடுவில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டது.

கடந்த முறை வெளியான மெர்சல் சில நஷ்டங்களை தயாரிப்பாளருக்கு தந்தாலும் படத்தை இயக்கியதால் எங்களுக்கு பெருமை என அவர்களே கூறியிருந்தார்கள்.

ஆனால் படத்தில் வந்த ஆளப்போறான் தமிழன் பாடலை பாடல் பல இணையதள சாதனைகளை செய்தது. தற்போது அந்த பாடல் மீண்டும் இன்று சென்னையளவில் ட்ரண்டாகியுள்ளது.

இதற்காக #aalaporaanthamizhanhits30mviews என்ற டேக்கும் ட்ரண்டிங்கில் இருந்துள்ளது. 30 மில்லியன் பார்வைகளை கடந்த இந்த விசயத்தை ரசிகர்களும் கொண்டாடினர்.

மேலும் மிக முக்கிய சாதனையாக லண்டனில் மெர்சல் படத்திற்கு Best Foreign Language Film Awards என்ற தகுதியில் லண்டன் தேசிய விருது கொடுக்கப்பட்டுள்ளது.